Danisha- கருத்துகள்
Danisha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- Ramasubramanian [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
மரணத்தின் வாயிலிலும்
என் தேவை நீயடி,
நீ இல்லா நேரம் தான்
மரணம் என்னை தீண்டுமடி..!
உயிர் எழுத்து பன்னிரெண்டும்
பொய்யாய் போனது,
"உன் பெயரின் எழுத்துகளே
என் உயிராய் மாறியது"
மிக அழகான ஆழமான வரிகள் அரவிந்த்....
வாழ்த்துக்கள்..
ரசனை அருமை தோழா...
ஒவ்வொரு வரிக்கும் கை தட்ட தோன்றுகிறது...
அருமை அரவிந்த்...
வாழ்த்துக்கள்....
நான் வாசித்ததிலேயே மிக சிறந்த நட்பு கவிதை...
அனைத்து வரிகளுமே கல்லூரி நாட்களை அப்படியே காட்சிப்படுத்துகிறது...
வாழ்த்துக்கள் அரவிந்த்
ஒரு ஆணாய் நீங்கள் இவ்வாறு எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது அரவிந்த்....
அனைத்து வரிகளுமே அருமை....
இத்தகைய தைரியம் அனைத்து பெண்களுக்கும் அவசியமான ஒன்று...
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்....
தூய்மையான அன்பின் வெளிப்பாடு...
மிக அருமை அரவிந்த்...
வேலை வாய்ப்புகள்
இல்லா நாட்டில்,
வசதி வாய்ப்பிற்காக
பொறியியல் கல்லூரி சேர்க்கும் அவலம்,
நிஜத்தினை உணர மறுக்கும் உலகம்,.
உருகி நிற்கும் இளைஞன்,
என் பெயரும் தப்பவில்லை அப்பட்டியலில்..
நாட்டின் உண்மை நிலையை எதார்த்தம் மாறாமல் வரிகளில் கொணர்ந்த விதம் அழகு....
நல்ல படைப்பு தோழரே...
உற்சாகமூட்டும் வரிகள்,,..
கவிதை நன்று அரவிந்த்
எதிர் காலத்தின் எதிர்பார்ப்புகள்
இல்லா என்னுள்
பயத்தின் நிழல் விழுகிறது
எப்படி...?
நல்ல சிந்தனை நண்பா...
பயத்தை உடைத்தெறிந்து மீண்டும் நீங்கள் மிளிர என் வாழ்த்துக்கள்....
ஒவ்வொரு வரியும் உத்வேகமூற்றுகிறது....
அருமையான கவிதை நட்பே....
அழகான ஆழமான காதல்... வாழ்த்துக்கள்....
வெற்றிக்கான சூட்சமத்தை அழகாக சொல்லிருக்கிறாய்... அருமை அரவிந்த்....
நீண்டு நிற்கும்
உன் நினைவுகளுடன்,
நீந்தி கடக்கும்
என் காலங்கள்..
சிலுவைகள் சுமக்கும் காலத்தையும்
சிறகுகள் சுமந்த காலத்தையும்
கண்ணீரால் வடித்து வைக்க
விருப்பமில்லாமல்,
கவியாய் வடித்து வைக்க
சொல்லெடுத்து செதுக்குகிறேன் நான்...
அருமையான வரிகள்....
கவிதை நன்று அரவிந்த்...
நெகிழ வைக்கிறது உங்கள் நட்பு...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு தோழா...
உன் பெண்மை
என்னை அழவைக்க..
என் ஆண்மை
அதை தடுக்க...
சத்தமின்றி சங்கமித்தது
கண்ணீர் துளிகள்,
என் இதயத்தினுள்.....
ரசித்த வரி...
அருமையான கவிதை அரவிந்த்...
அருமையான படைப்பு நட்பே
நான் புசித்த தமிழ்
மெல்ல மெல்ல
என் கிறுக்கல்களில் வெளிவர
என் எழுதுகோலும்
கண்டது கனவினை
ஒரு பிரபல கவிஞரின்
எழுதுகோல்
நான் என்று...
அருமையான வரி நட்பே...
உன்னை துங்கவிடாத உன் கனவு நிச்சயம் உனக்கு வெற்றியை தேடி தரும்...
வாழ்த்துக்கள் அரவிந்த்....
சாட்டையடியாய் வரிகள்...
தோல்வியை ருசித்து
வெற்றியை புசித்தால்
வரலாறு
உன் பெயர் சொல்லும்...!
நம்பிக்கை வரிகள்.
நன்று நட்பே.
கனவுகளில் வலிக்கிறது
அழுகிறேன் பச்சிளம் குழந்தையாய்
வழிகளை வருணிக்க வார்த்தைகள் ஏதுமின்றி...
நான் இறந்தால்
என்னுடன்
என் காதலும் இறந்து விடும்..
நான் வாழ்ந்து
வாழவைக்க போகிறேன்
என் காதலை என்றது என் மனம்..
ரசித்த வரிகள்..
கவிதை நன்று தோழா