நிர்மலாதேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிர்மலாதேவி
இடம்:  Erode
பிறந்த தேதி :  10-Jun-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jul-2015
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  6

என் படைப்புகள்
நிர்மலாதேவி செய்திகள்
நிர்மலாதேவி - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm
நிர்மலாதேவி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 10:07 am

விழியே, என் வெளிச்சமே,
உன் முன் விழுந்து எழுகையில்
எனக்குள் ஏனோ
...விஸ்வரூபம்..

சட்டென மாறிட
அகம் உணர்ந்திட
புறமொன்று புனலாய்
அகம் என்னுள் அனலாய்

சிட்டாய் திரிந்து சீறிப்பாய்ந்து
காட்டாற்று வேகத்தில்
கனன்று இருந்த எனக்குள் இன்று
சுடர் ஏற்றும் சூறாவளி..

நிலவு முக நிழல்
நிஜம் மாற்றிட நான் இன்று குழல்
மௌனமே கீதம் மனதினில் மட்டும்
ரகசியமாய் ஒரு பயம், சோகம்

ஈர்த்திட்டாய் நீ
இனி நான்
உன் நினைவிழை
சிலந்தி..
விழுந்து எழுந்து மீண்டும்
துடித்து எழுந்து
தூரிகை இழையில்
உன் தூண்டில் மீனாய் நான்..

எத்திசையில் நான் நின்றாலும்
உன் திசை தான் எனக்கு
புவிய

மேலும்

உண்மை தான் காதல் எனும் ஆழியில் வலி முத்துக்களை இலகுவாய் பிரித்தெடுத்து விடலாம் ஆனால் நினைவுகளின் சுகத்தை பெறுவது அதற்குள் தொலைந்த குண்டுசியை போல் 01-Sep-2015 11:40 am
நன்றி தோழமையே ! என் மற்ற கவிதைகளையும் விமர்சியுங்கள், என் எழுத்து பண் படும் பண் பாடும், 01-Sep-2015 10:45 am
எத்திசையில் நான் நின்றாலும் உன் திசை தான் எனக்கு புவியீர்ப்பு விசையாகி போனதே? அழகிய வரிகள் தோழரே.... வார்த்தை என்னும் முத்துகளை கோர்த்தார் போல் உள்ளது... 01-Sep-2015 10:34 am
நிர்மலாதேவி - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 2:07 am

ஒரு பின்னிரவில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்தான் அவன்...

ஏ பித்தனே...
நான் தூங்கப் போகிறேன்
என்னை தொந்தரவு செய்யாதே என்றேன்..

நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்
இது கனவு என்றான் அவன்...

தூங்கிக் கொண்டிருக்கும் போதே
மீண்டும் தூங்க செல்வது
கனவில் மட்டும்தான் சாத்தியம்

கனவில் மட்டும்தான் நீ
உண்மையாக இருக்கிறாய்...

அடுத்தவர் காணும் கனவை உன்னால் திருட முடியாது
அவர் உழைப்பை நீ திருடுவது போல...

முட்டாளே...
கனவு என்பது வெறும் மாயை என்றேன்...

அப்படிஎன்றால் ''கனவு மெய்ப்பட வேண்டுமென்று''
ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?

நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்

மேலும்

மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:23 pm
அருமை 30-Sep-2015 4:47 pm
அடக்கம் ஆருயிர் காக்கும் ........ 06-Sep-2015 9:16 am
மிக்க நன்றி தோழமையே... ஐயோ அப்படியெல்லாம் இல்லை... நான் எழுதுவதில் இன்னும் சிறுவன்தான் என்னை விட இங்கு தளத்தில் மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... வரவிற்கும் வழங்கிய கருத்துக்கும் நன்றிகள் பல... 06-Sep-2015 3:46 am
நிர்மலாதேவி - ஜலால் ஹூசைன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 5:14 pm

தன்னை தோள் தூக்கி கொஞ்சி அணைத்து சந்தோசமாய் முத்தம் தர வேண்டிய தந்தைக்கு....

தான் தலைக்குனிந்து அவர் தலை வருடி கண்ணீருடன் தனது கடைசி முத்தத்தை கொடுக்கிறது..

மதுவால் தந்தையை இழந்த
அந்த சின்னஞ்சிறு மழலை..

‪#‎மது‬ உங்களது உயிரை அழிக்கும்...அதோடு உங்களது குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து...
சிந்திப்போம்.

மேலும்

நன்றி தோழமைகளே 30-Aug-2015 4:58 pm
சரியாக சொல்லி இருக்கிறீர்கள் தோழரே... 28-Aug-2015 8:35 am
நல்ல சிந்தனை... காலத்திற்கேற்ற அறிவுரை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:42 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:13 pm
நிர்மலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2015 6:10 pm

அன்பு என்னும்
ஆணி அடித்தாய்...!
இனியதொரு
ஈகை அடைந்தேன்...!
உன்னால்,
ஊக்க மடைந்தேன்...!
என்னை
ஏன்?
ஐயம் அடைய செய்தாய் ...!
ஒரு சேர அன்பில்
ஓதாத உயிராய்
ஔதாரியன இருப்பேன்....!
அஃதே எனது வாழ்வு!

மேலும்

மிக்க நன்றி தோழர்களே.... 28-Aug-2015 8:31 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:03 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:10 pm
நிர்மலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2015 6:08 pm

இன்னார் என்றும் பாராது...
இவர், அவர் என்றும் பாராது....
பார்ப்பாராயின்
அது நட்பா இராது....

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 27-Aug-2015 2:19 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:25 am
நிர்மலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2015 4:02 pm

அழகின் அழகாக நீ இல்லை
என்றாலும் எந்தன்...
கண்கள் உன்னை தேடும்…!!
உன்னையே தேடும்…!!
உன்னை மட்டும் தேடும்…!!
உன்னை தேட வேண்டுமென்றால்,
என்னை மீட்க வேண்டும்!!
உன்னிடமிருந்து…..
என்னை மீட்க நினைத்து
இழந்து கொண்டிருக்கிறேன்……
இழக்க முடியாத நிலையிலும்
இழந்தேன் …!!
எனினும் இழக்க மறுத்து
இழக்காமல் இருப்பது……
உன் நினைவுகள்
நான் இறந்த பின்பும் கூட....

மேலும்

நன்றி... 17-Aug-2015 2:20 pm
மிக்க நன்றி... 17-Aug-2015 2:20 pm
நன்று நன்று 09-Aug-2015 5:11 pm
நல்ல வரிகள் !! .சற்றும் தெளிவாய் எழுதப்பார்க்கவும் !! 09-Aug-2015 4:22 pm
நிர்மலாதேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2015 3:42 pm

துன்பப்பட்டு .....
துயரப்பட்டு......
கவலைப்பட்டு...
வேதனைப்பட்டு....
இதெல்லாம் பட்ட போது கூட....
என்னுடைய கண்ணாடி
மனது நொறுங்கவில்லை...
உன்
விழிப்பட்டு நொறுங்கிவிட்டது.....
....... தூள்தூளாக......

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே