விக்கு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்கு
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  20-Oct-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2015
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  1

என் படைப்புகள்
விக்கு செய்திகள்
விக்கு - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm
விக்கு - எண்ணம் (public)
27-Sep-2015 6:37 pm

நம் தம்பி அங்கு ஈழத்தில் கழுத்தறுக்கப் பட

நாம் இங்கு கை கட்டப்பட்டவர்களாக்கப் பட்டோம்......
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வாய்மை வெல்ல தான் போகிறது,
ஆனால் என் தம்பி மாண்டுப் போவதைப் பார்த்தால் எச்சில் கூட முழுங்க முடியவில்லை......... 

மேலும்

விக்கு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2015 9:44 am

பன்னீர்
எல்லோர் காதலும் பன்னீர் தான்
சிலருக்கு பன்னீராக
பலருக்கு ரோஜாவின் கண்ணீராக.........

மேலும்

கருத்துகள்

மேலே