எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணம் ஓவியப் போட்டி பரிசு : 8GB விரலி...

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

பதிவு : கீத்ஸ்
நாள் : 21-Sep-15, 11:12 am

மேலே