நம் தம்பி அங்கு ஈழத்தில் கழுத்தறுக்கப் பட நாம்...
நம் தம்பி அங்கு ஈழத்தில் கழுத்தறுக்கப் பட
நாம் இங்கு கை கட்டப்பட்டவர்களாக்கப் பட்டோம்......
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வாய்மை வெல்ல தான் போகிறது,
ஆனால் என் தம்பி மாண்டுப் போவதைப் பார்த்தால் எச்சில் கூட முழுங்க முடியவில்லை.........