பட்டதால் மனது
துன்பப்பட்டு .....
துயரப்பட்டு......
கவலைப்பட்டு...
வேதனைப்பட்டு....
இதெல்லாம் பட்ட போது கூட....
என்னுடைய கண்ணாடி
மனது நொறுங்கவில்லை...
உன்
விழிப்பட்டு நொறுங்கிவிட்டது.....
....... தூள்தூளாக......