உன் நினைவுகளில் நான்

அழகான நினைவுகளை நீ
எனக்கு கொடுத்துவிட்டு
என் இதயத்தை எடுத்து சென்றுவிட்டாய்
அதனால் தான் உன் நினைவுகள்
என்னை சாக அடிக்கிறது ஒவ்வொரு
நிமிடங்களும்

எழுதியவர் : Maheswari (9-Aug-15, 1:42 pm)
பார்வை : 330

மேலே