மகேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகேஸ்வரி
இடம்:  Tiruchirappalli
பிறந்த தேதி :  13-Feb-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Aug-2015
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  14

என் படைப்புகள்
மகேஸ்வரி செய்திகள்
மகேஸ்வரி - எண்ணம் (public)
02-Feb-2016 2:51 pm

Names Picture of arun is loading. Please wait....


Today my friend Arun Birthday please friend wish him and he have bright future and happiness of his life.

மேலும்

மகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2016 5:15 pm

அழகான சுவாசத்தை
தந்த என் இயற்கை அன்னைக்கு
நாங்கள் தரும் பரிசு
சுகாதாரம் மற்ற காற்று, நிலம் நீர்
போன்றவை
இதற்கு தண்டனை
இயற்கை மாறுதல்

மேலும்

இன்னும் கவித்துவம் இணைக்கலாம் .எழுத்துப் பிழைகளை கவனியுங்கள்.வாழ்த்துக்கள் 01-Feb-2016 5:54 pm
மகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2016 4:58 pm

என்னவனை காண நான் தான்
துடிக்கிறேன் என்று நினைத்தேன்
ஆனால் நிலவு கூட அவன் முகம்
பார்க்க அவன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்
இரவு முழுவதும் நிற்கிறது
அவன் துங்கும் அழகை காண

மேலும்

மகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2016 3:00 pm

என் மனம் கொள்ளை போனது
என்னை அறியாமல் உன்னிட்டதில்
எனக்கு தெரிந்து சென்றுந்தால்
என் காதல் உனக்கு புரிந்திருக்கும்
நீயும் என்னுடன் வாழந்த்துருப்பாய்
நானும் உயிரோடு இருந்துருப்பேன்
உனக்கு புரியாமல் போனதால் என்னவோ
நான் மட்டும் தனிமையில் தவிக்குறேன்
உன் நினைவுகளுடன்

மேலும்

"சென்றுந்தால் வாழந்த்துருப்பாய்"........ சரிபார்க்கவும்.... தொடரட்டும்........ 25-Jan-2016 6:04 pm
நன்றாக இருக்கிறது வரிகள் 25-Jan-2016 3:24 pm
மகேஸ்வரி - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2016 10:00 pm

ஒருவர் மீது அளவு கடந்த காதல் ஏற்படும் போது சந்தேகம் உருவாகிறது.

மேலும்

சந்தேகம் என்பது சந்தர்ப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சரியானதே... அதை கேட்டு அறிந்து தெளிவு பெறாவிடில் அது மாபெரும் தவறு.. அது பல விரிசல்களை உண்டு பண்ணும்... "சந்தேகம்" கல்வியில் மேல் ஏல வைக்கிறது "சந்தேகம்" காதலில் நம்பிக்கை வளர்க்கிறது "சந்தேகம்" சாதனையாளர்களின் கவசம் "சந்தேகம்" அதை புரிந்து செயற்படுத்துங்கள் சரியாகும் எதையும் கண்ணாலும், காத்தாலும், வைத்து தீர்மானம் எடுக்காது தீர விசாரியுங்கள் "சந்தேகம்" சந்தோசமாக மாறும் 23-Jan-2016 12:46 pm
சரியான தவறு 20-Jan-2016 9:55 pm
இது முற்றிலும் சரியானதே மிக்கநன்றி 20-Jan-2016 6:41 pm
காதல் இன்னதென்று அறியாது நாம் காதலர் என்று நினைப்பதாலே பிரிவு ஏற்படுகிறது . 20-Jan-2016 6:25 pm
மகேஸ்வரி - மதிபாலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2016 8:43 pm

கிடைக்காததை கண்டு ஏங்குவதும் கிடைத்ததை அலட்சியப்படுத்துவதும்
ஏன் ?

மேலும்

வாழ்வின் மாயை இது இல்லாவிட்டால் மனிதன் வாழ விரும்பமாட்டான் ...? 19-Jan-2016 1:36 am
முயற்சி செய்யாமல் இருந்தால் ஏங்க தான் வேண்டும், முயற்சி செய்து கிடைத்துவிட்டால் தலைகனத்தால் அதை அலச்சியம் தான் செய்வார்கள். உதரணமாக ஒரு பெண்ணை காதலித்தால் அவள் எளிதில் சரி சொன்னால் அவள் அருமை தெரியாது இதே பெண்ணிடம் காதலை சொல்லாமல் இருந்தால் அந்த பெண்ணிருக்காக ஏங்க தான் வேண்டும் 18-Jan-2016 3:09 pm
இது தான் ஆறறிவு பெற்ற மனிதரின் இயல்பு இதில் நானும் ஒருவனே இதனால் தான் உலகை அழிக்கும் ஆயுதங்களையே தோற்றுவித்தனர் மனிதர்கள் இருப்பது போதும் என்று எண்ணியதால் தான் அன்று தேவர்கள் நம் உலகை தேடி வந்தனர் ஆனால் இன்று நாமோ வேறு உலகை தேடி செல்கின்றோம் நம் உலகை அலட்சியப் படுத்தியதால் 18-Jan-2016 2:34 pm
ஆசை .!!!! 17-Jan-2016 10:52 am
மகேஸ்வரி - கவிப்புயல் இனியவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2016 6:28 am

ஒருதலை காதல் என்பது ....
காதல் இன்பமா ...?
காதல் தோல்வியா ...?

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்
நன்றி நன்றி

மேலும்

அழகான கருத்து நன்றி நன்றி 14-Jun-2017 8:30 pm
ஒரு தலை காதல் என்பது ஒரு சுகம் முட்டையை பத்திரமாக அடைகாக்கும் தாய் மடியின் சூடும் சுகமும் தனக்குள் ஒளித்து வைத்த இந்த காதலில் உண்டு . நேசித்த இதயம் வேறு யாருக்கோ சொந்தம் என தெரியும் போது தன குஞ்சை கழுகு தூக்குவதை கண்டு போராடி கொக்கரித்து எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்து நிற்கும் தாய் கோழியின் வேதனையும் உண்டு இதில் ... ஆனால் பின்னொரு நாளில் அது நினைவுகளை மட்டும் அந்த அழகிய நினைவுகளை மட்டும் அடைகாக்க தொடங்கும் மீண்டும் .... 14-Jun-2017 1:01 am
அழகான கருத்து நன்றி நன்றி 12-Jun-2017 8:49 pm
ஒரு தலை காதலை வெறுப்பவருக்கு இனிக்கும்! விரும்புவோருக்கு வலிக்கும்! வெறுப்பவருக்கு அது ஒரு வாசமற்ற பூ! விரும்புவோருக்கு அது சொர்க்கத்து பூ! விரும்புவது தவறில்லை! விரும்பியவர் தன்னை விரும்பவேண்டும் என்பது! அதைவிட தவறு தன்னை விரும்பாதவறுக்காக உயிரை துறப்பது! 10-Jun-2017 2:32 pm
மகேஸ்வரி - மகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2015 1:04 pm

அன்பு ஆயரம் வலிகளை
தருகின்றது அதனால் தான்
நாம் அனைவரும் உயிரோடு இருக்கிறோம்
எதையும் தாங்க முடியும் என்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சக்திவேல் லோகநாதன்

சக்திவேல் லோகநாதன்

குன்னத்தூர்.
சேகர்

சேகர்

Pollachi / Denmark
mass Stephen

mass Stephen

Ramanathapuram

இவர் பின்தொடர்பவர்கள் (4)

mass Stephen

mass Stephen

Ramanathapuram
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (4)

mass Stephen

mass Stephen

Ramanathapuram
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சக்திவேல் லோகநாதன்

சக்திவேல் லோகநாதன்

குன்னத்தூர்.

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே