நிலவின் காதல்

என்னவனை காண நான் தான்
துடிக்கிறேன் என்று நினைத்தேன்
ஆனால் நிலவு கூட அவன் முகம்
பார்க்க அவன் வீட்டு ஜன்னல் ஓரத்தில்
இரவு முழுவதும் நிற்கிறது
அவன் துங்கும் அழகை காண

எழுதியவர் : மகேஸ்வரி அண்ணாசாமி (1-Feb-16, 4:58 pm)
சேர்த்தது : மகேஸ்வரி
Tanglish : nilavin kaadhal
பார்வை : 197

மேலே