மகேஸ்வரி- கருத்துகள்

தவறு, காதலில் எப்பொழுதும் சந்தேகம் வரகூடாது அப்படி சந்தேகம் வந்தால் அது வெகு நாட்கள் நிடிக்காது.

முயற்சி செய்யாமல் இருந்தால் ஏங்க தான் வேண்டும், முயற்சி செய்து கிடைத்துவிட்டால் தலைகனத்தால் அதை அலச்சியம் தான் செய்வார்கள். உதரணமாக ஒரு பெண்ணை காதலித்தால் அவள் எளிதில் சரி சொன்னால் அவள் அருமை தெரியாது இதே பெண்ணிடம் காதலை சொல்லாமல் இருந்தால் அந்த பெண்ணிருக்காக ஏங்க தான் வேண்டும்

சுகமான அனுபவம் பதில் கிடைக்கும் வரை வலிக்கும் பதில் கிடைத்த பின் வாழ்கை முதல் அடியாக இருக்கும்


மகேஸ்வரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே