அன்பு

அன்பு ஆயரம் வலிகளை
தருகின்றது அதனால் தான்
நாம் அனைவரும் உயிரோடு இருக்கிறோம்
எதையும் தாங்க முடியும் என்று

எழுதியவர் : maheswari (9-Aug-15, 1:04 pm)
Tanglish : anbu
பார்வை : 184

மேலே