ஒருநாள் சொல்வீராக

" சிறுவர்களும் குடித்தார்கள்
பெரியவர்களும் குடித்தார்கள்
இவை என்னடா உலகம்
இதை நீவீர் அறிவீராக

அவமானம் என்னவோ
இந்தப் பட்டியலிலும்
பெண்களும் இருந்தீராக?

@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@


" விளைச்சல் இல்லாமல் இருக்கும்
எத்தனையோக் கிராமங்கள்

வீடு இல்லாமல் இருக்கும்
எத்தனையோக் குடும்பங்கள்

பசி பட்டினியில் ஏங்கும்
எத்தனையோக் குழந்தைகள்

பசுமை இல்லாமல் இருக்கும்
எத்தனையோத் தெருக்கள்

இதைக் கண்டுகொள்ளா
என் நாட்டு அரசாங்கமே
அன்று இந்த மதுவுக்கு ஆதரவாம்
அதை அருந்த வருபவனுக்குப் பாதுகாப்பாம்"'

@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@

" தினம் ஒருவன் அவனை அறியாமல்
குடிக்கிறான்

தினம் ஒருவன் அவனை அறியாமல்
கற்பழிக்கிறான்

தினம் ஒருவன் அவனை அறியாமல்
சிறைக்குச் செல்கிறான்

தினம் ஒருவன் அவனை அறியாமல்
அவனையே மறக்கிறான்

தினம் ஒருவன் அவனை அறியாமல்
குடும்பத்தையே இழக்கிறான் "

"இவையாவும் மது அருந்திச் செய்தவனின்
செயல்களால் """""

@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@

" தினம் ஒருவன் அவனை அறிந்துக்
குடிக்காமல் இருக்கிறான்

தினம் ஒருவன் அவனை அறிந்துக்
கற்பழிக்கப் பயப்புடுகிறான்

தினம் ஒருவன் அவனை அறிந்துச்
சிறைக்கே செல்லாமல் இருக்கிறான்

தினம் ஒருவன் அவனை அறிந்து
அவனையே விரும்புகிறான்

தினம் ஒருவன் அவனை அறிந்துக்
குடும்பத்தோடு வாழ்கிறான் """

"இவையாவும் மது வேண்டாம் என்றுச் செய்தவரின்
சாதனைகளால்""""

""" அய்யா சசி பெருமாள்
அவர்களின் சாதனைகளால் """"

@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@



" அவர்
இந்தியனாகப் பிறந்ததர்க்காகச் சந்தோசப் படுங்கள்
அவர்
தமிழ்நாட்டில் வளர்ந்ததர்க்காகப் பெருமைப் படுங்கள்""""


"மது ஒழிப்பு தினம்" என்று
சொல்லாதீராக

மதுவை ஒழி
அதையே அழி என்ற!

மாமன்னர் அய்யா
மறைந்தும் மறையாத
மனதில் இருப்பீராக

"" சசிபெருமாள் தினம் என்று
சொல்லுவீராக ஒருநாள் """""

@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@

இப்படிக்கு

J.MUNOFAR HUSSAIN,
2ND YEAR CIVIL DEPARTMENT,
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE,
AVADI,
CHENNAI............

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (9-Aug-15, 1:05 pm)
பார்வை : 91

மேலே