பிரியங்கா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பிரியங்கா
இடம்:  thiruchengodu
பிறந்த தேதி :  28-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Jul-2015
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  1

என்னைப் பற்றி...

இ லவ் ம்ய்செல்ப்.

என் படைப்புகள்
பிரியங்கா செய்திகள்
பிரியங்கா - சுரேஷ் சிறு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2015 6:37 pm

பள்ளி கட்டுரை போட்டியில் முன்னுரை, நடுவுரை மற்றும் முடிவுரை வருமா.?

மேலும்

ஆம் 23-Oct-2015 9:44 pm
முன்னுரை -நநாம் கூற வருவதை சிறிய தொகுப்பில் கூற உதவும். நடுவுரை-விளக்க உரையைக் கொடுக்க.உதவும் முடிவுரை-நல்ல விளக்க உரை உடன் ல்ல முடிவு தருகிறது. 23-Oct-2015 12:12 am
வரும் 23-Oct-2015 12:03 am
பள்ளிக் கட்டுரையில் முன்னுரை, நடுவுரை மற்றும் முடிவுரை நிச்சயம் வரவேண்டும் . முன்னுரை எதைப்பற்றி எழுதப் போகிறோம் என்ற அறிமுகத்தைத் தரவேண்டும். நடுவுரை எழுத எடுத்துக்கொண்ட பொருள் முடிவுரை அதுவரை சொன்னதின் சாரம்சுத்துடன் முடிவான சில வரிகள் அதென்ன போட்டியில் ? 22-Oct-2015 10:13 pm
பிரியங்கா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2015 11:51 pm

எனக்கு இவ்வளவு நாளாக தூக்கி வளர்த்த தோள்களின் வலிமையை நான் உணர வில்லை..!!!
ஆனால் இன்றோ நான் துன்பத்தில் உ ள்ள போது தலைச்சாய்த்து ஆழும் போது தான் அதன் வலிமையை உணர்கின்றேன்...!!!!
என் தந்தையின் தோள் வலிமையை...!!!

மேலும்

பிரியங்கா - ராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 4:47 pm

என்சுவாசக்காற்றே நில்லு! நில்லு! நில்லு!
உயிர் வாழும் வார்த்தை நீயும் கொஞ்சம் சொல்லு!

வளிகொண்ட காற்றாய் தாக்கினாய் என்னை
உன் விழியசைவு போதும் அடைவேனே உன்னை

என் நினைவிலே தோணுது நீ வரும் ஓசை
சத்தமாய் ஒலிக்குது உன் இமைகளின் பாசை

விண்மினி பூச்சியாய் விளக்கேற்றி போகிறாய்
உறங்கும் என்னிரவில் நீ மட்டும் ஒளிர்கிறாய்

துகில் என்னை துரத்த கண்டேன் நம் காதலை
தாய்மடி தாலாடாய் முடிவுறா உன் நினைவலை

தேவதையின் கரம் பற்றி சிலிர்த்துவிட்டேன் என்கனவில்
முழுநிலவில் நட்ச்சத்திரமாய் இடம் பெயர்கிறேன் உன்வழியில்

கனவை கலைக்கிறேன் மறக்கவே உன்னை
உன் நினைவை மறக்கவே மறிக்கிறாய் என்னை

மேலும்

மிகவும் அருமை தொடரட்டும்...... 24-Dec-2015 5:48 pm
நன்றி நட்பே 03-Aug-2015 9:59 pm
அருமை.. 02-Aug-2015 10:19 pm
நன்றி நட்பே. 02-Aug-2015 11:37 am
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
நிழலன்

நிழலன்

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ராம்

ராம்

காரைக்குடி
நிழலன்

நிழலன்

கும்பகோணம்
மேலே