ஆறுதல்

எனக்கு இவ்வளவு நாளாக தூக்கி வளர்த்த தோள்களின் வலிமையை நான் உணர வில்லை..!!!
ஆனால் இன்றோ நான் துன்பத்தில் உ ள்ள போது தலைச்சாய்த்து ஆழும் போது தான் அதன் வலிமையை உணர்கின்றேன்...!!!!
என் தந்தையின் தோள் வலிமையை...!!!

எழுதியவர் : பிரியங்கா ராஜன் (22-Oct-15, 11:51 pm)
சேர்த்தது : பிரியங்கா
Tanglish : aaruthal
பார்வை : 211

மேலே