என்ன வாழ்க்கைடா இது
'என்ன வாழ்க்கைடா இது'
என்று நினைப்பதை விட,
'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை'
என்று எண்ணி வாழுங்கள்..
'என்ன நல்லது இன்னைக்கு நினைச்சோம்'னு
பாருங்க.
'என்ன நல்லது இன்னைக்கு சொன்னோம்'னு
கேட்டுப்பாருங்க.
'என்ன நல்லது இன்னைக்கு செஞ்சோம்'னு
அடையாலம்காணுங்க.
நினைக்காம No Breakfast,
சொல்லாமெ No Lunch,
செய்யலைனா No Supper - னு
முடிவெடுங்க
இன்னைலிருந்து ஆரம்பிங்க.
உங்களுக்கு நீங்களே நீதிபதி,
எந்த Advice-ம் இதுக்கு மேலே
உங்களுக்கு தேவையே இல்ல!