சுரேஷ் சிறு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சுரேஷ் சிறு
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Oct-2015
பார்த்தவர்கள்:  156
புள்ளி:  4

என் படைப்புகள்
சுரேஷ் சிறு செய்திகள்
சுரேஷ் சிறு - சுரேஷ் சிறு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2015 1:11 pm

சுற்றுப்புற தூய்மை பற்றி திருக்குறள் இருந்தால் பகிரவும்.

மேலும்

உங்களால் நாங்கள் சுற்றுப்புற தூய்மை பெற கவிதை மழை பெய்ய வாழ்த்துக்கள் பலரது கருத்துக்கள் காணவும் ஆவல் திருக்குறளை கையில் எடுத்துவிட்டேன் தங்கள் அன்புக் கட்டளைக்கு நன்றி. 24-Oct-2015 12:37 pm
நன்றி 24-Oct-2015 9:44 am
பெருக்கிநீ கூட்ட கணக்கில்லை தூய்மை விளக்கொளி தான்மனத்தூய் மை ---இது எனது இரு விகற்ப குறள் வெண்பா அல்லது குறள் . வள்ளுவர் கீழே தோழியர் சொன்னது போல் மேலும் குறள் தந்திருக்கலாம் . அழுக்காறு அவா ...ஒழுக்கம் விழுப்பம் தரலான்....போன்ற மனத் தூய்மை பற்றிய குறட்பாக்கள் தந்திருக்கிறார். சுற்றுப் புற தூய்மை பற்றி குறள் எழுதலாம் என்ற எண்ணத்தை தூண்டி விட்டீர்கள் . நற் கேள்வி . வாழ்த்துக்கள் சுரேஷ் சிறு 24-Oct-2015 9:26 am
ஆஹா பாராட்டுக்கள் பொருளும் தந்திருக்கலாமே 24-Oct-2015 8:57 am
சுரேஷ் சிறு - கேள்வி (public) கேட்டுள்ளார்

22-Oct-2015 6:37 pm

பள்ளி கட்டுரை போட்டியில் முன்னுரை, நடுவுரை மற்றும் முடிவுரை வருமா.?

மேலும்

ஆம் 23-Oct-2015 9:44 pm
முன்னுரை -நநாம் கூற வருவதை சிறிய தொகுப்பில் கூற உதவும். நடுவுரை-விளக்க உரையைக் கொடுக்க.உதவும் முடிவுரை-நல்ல விளக்க உரை உடன் ல்ல முடிவு தருகிறது. 23-Oct-2015 12:12 am
வரும் 23-Oct-2015 12:03 am
பள்ளிக் கட்டுரையில் முன்னுரை, நடுவுரை மற்றும் முடிவுரை நிச்சயம் வரவேண்டும் . முன்னுரை எதைப்பற்றி எழுதப் போகிறோம் என்ற அறிமுகத்தைத் தரவேண்டும். நடுவுரை எழுத எடுத்துக்கொண்ட பொருள் முடிவுரை அதுவரை சொன்னதின் சாரம்சுத்துடன் முடிவான சில வரிகள் அதென்ன போட்டியில் ? 22-Oct-2015 10:13 pm
சுரேஷ் சிறு - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Oct-2015 9:37 am

உங்களது முந்திய பதிலுக்கு நன்றி

எனக்கு தூய்மை இந்தியா பற்றி கட்டுரை எழுத வேண்டும்.

எனவே எனக்கு தூய்மை பற்றிய தமிழ் அதிகாரம் அல்லது திருக்குறள் வேண்டும்.

மேலும்

குறள்: 298 (புறந்தூய்மை) புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் 31-Oct-2015 2:40 am
சுரேஷ் சிறு - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Oct-2015 6:51 pm

தூய்மை பற்றி திருக்குறள் அல்லது தமிழ் நூல்

மேலும்

எனக்கு தெரிந்த ஒரு குறள்: புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். இதன் பொருளாவது: உடல் தூய்மை தண்ணீரால் பெறப் படுகிறது. அதே போல் உள்ளத் தூய்மையானது பொய் பேசாமையால் , அதாவது வாய்மையால் பெறப்படுகிறது. 20-Oct-2015 10:35 pm
மேலும்...
கருத்துகள்

மேலே