சொல்லாத காதல்

உதடுகள் சொல்ல முடியாத காதலை
சில சமயங்களில்
உணர்வுகள் சொல்லி விடுகிறது...
கண்ணீராக....
அல்லது
கவிதையாக...

எழுதியவர் : ஹுசைன் (24-Jan-16, 2:42 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 282

மேலே