கற்பனைகள்

உன்னை
நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஆயிரம் கற்பனைகள்
உன்னை சேரும் நாளை எண்ணி.

எழுதியவர் : காஞ்சி சத்யா (26-Jan-16, 1:47 pm)
Tanglish : karpanaigal
பார்வை : 134

மேலே