காஞ்சி சத்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  காஞ்சி சத்யா
இடம்:  KANCHIPURAM
பிறந்த தேதி :  20-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2016
பார்த்தவர்கள்:  367
புள்ளி:  55

என் படைப்புகள்
காஞ்சி சத்யா செய்திகள்
காஞ்சி சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2017 9:51 pm

விதை விதைக்கப்படும்போழுது....

மேலும்

காஞ்சி சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2017 9:48 pm

அன்பே,
சினம்
கொள்வதாய்
கூறி
அழகான உன்
புன்னகயை
அரிதாரம்
பூசி
மறைக்காதே...,

மேலும்

காஞ்சி சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2017 9:47 pm

தன்னை முந்திச்சென்றவனை
ஏற்றிச்சென்றது அவசரப்பிரிவுக்கு
"#ஆம்புலன்ஸ்"

மேலும்

காஞ்சி சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 11:36 pm

காதல் நீதிமன்றத்தில்
காதலியே நீ நீதிபதியாய்
காதலன் எனக்கு ஆயுள் தண்டனையாக
உன் நினைவுகளை மட்டும் என்னிடம் விட்டுச்சென்றயோ..

மேலும்

காஞ்சி சத்யா - காஞ்சி சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2016 5:33 am

கனவில் காண்கிறேன்...,
என்று அறியாமல்
கை நீட்டி
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்..,
ஒளிந்தாய் விழித்ததும்
கனவு என்று அறிந்தேன்...
மறக்க
வேண்டுமென்று
நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின
உன்னுடன் பேசி பழகிய நாட்கள்...,

மேலும்

தங்களின் கருத்துக்கு மிகவும் மகிழ்ச்சி, தோழரே மிகவும் நன்றி. 07-May-2016 10:30 am
நினைவுகள் என்றும் எம்மை விட்டு மறைவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-May-2016 5:57 am
காஞ்சி சத்யா - காஞ்சி சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2016 1:24 pm

இவ் வையகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உன் உழைப்பு இருக்கும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
உன் வியர்வைத்துளிகள்
காயும் வரை!

மேலும்

தங்களின் கருத்துக்கு மிகவும் மகிழ்ச்சி, தோழரே மிகவும் நன்றி. 07-May-2016 10:29 am
உழைப்பாளியின் வியர்வை தேகத்தில் சாத்தப்பட்ட அழகான பட்டுடை போல் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:00 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
27-Apr-2016 7:10 am

பைந்தமிழ் கவிதைகளில் அவள் திராட்சை ரசம்
பூங்காற்றின் வருடலில் அவள் முகில் தோட்டம்
நிலவின் உதயத்தில் அவள் யாசகனின் அழகி
நதிகளின் வெள்ளத்தில் அவள் நீந்தும் குளிர் காய்ச்சல்

மேலும்

தந்தாள் நினைவில் நலமே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Apr-2016 2:33 pm
இதந் தருமோ இக்குளிர் காய்ச்சல்? 28-Apr-2016 1:01 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Apr-2016 10:14 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Apr-2016 10:14 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Apr-2016 7:10 am

பைந்தமிழ் கவிதைகளில் அவள் திராட்சை ரசம்
பூங்காற்றின் வருடலில் அவள் முகில் தோட்டம்
நிலவின் உதயத்தில் அவள் யாசகனின் அழகி
நதிகளின் வெள்ளத்தில் அவள் நீந்தும் குளிர் காய்ச்சல்

மேலும்

தந்தாள் நினைவில் நலமே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Apr-2016 2:33 pm
இதந் தருமோ இக்குளிர் காய்ச்சல்? 28-Apr-2016 1:01 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Apr-2016 10:14 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Apr-2016 10:14 pm
காஞ்சி சத்யா அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2016 8:13 pm

"என் இனியவளே"

எனை விட்டு நீ நீங்கினாய்
என் உயிர் உனைதேடி பிரிந்ததடி..,
உன் இதயசிறையில் இடம்கேட்டு
இரவுப்பகலாய் தவம் கிடந்தேன்...,
ஏற்க மறுத்துவிட்டாய் ‪#‎அன்பே‬..,
உன் சுவாசத்தின் காற்றாகவது
என்னை எற்றுகொள்ள வரம் கேட்கிறேன்..,
உன் சுவாசத்தில்லாவது உன்னுடன் வாழ்ந்திட
வரம் ஒன்று தருவாயா என் இனியவளே

மேலும்

தங்களின் கருத்துக்கு மிகவும் மகிழ்ச்சி, தோழரே மிகவும் நன்றி. 03-Apr-2016 3:00 pm
நிச்சயம் கண்டிப்பாக முயற்ச்சி செய்கிறேன் தோழரே.... தங்களின் கருத்துக்கு மிகவும் மகிழ்ச்சி, தோழரே மிகவும் நன்றி. 03-Apr-2016 3:00 pm
தங்களின் கருத்துக்கு மிகவும் மகிழ்ச்சி, மேடம். மிகவும் நன்றி. 03-Apr-2016 2:58 pm
இதயச்சிறையில் இடமில்லை என்றவர் இரக்கம் கொள்வாரா? அருமை 31-Mar-2016 4:28 pm
காஞ்சி சத்யா - சகா சலீம் கான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2016 12:42 am

ஆசையில்
அசைபோடும்
அழகுணர்ச்சியில்...!!!

வழுக்கி விழுந்தன
காதுகளுக்குள்
வர்ணங்களாய்
வார்த்தைகள்...!!!

வார்த்தைகளுக்குள்
சிக்காத வரிகள்
வந்து கானம் பாடியது
மூச்சே இசையாய்...!!!


துடிப்புகள்
வேராய் தெரித்தது
வீங்கி அடங்கிய
வெற்று மார்புகளுக்குள்...!!!

பேச்சை நிறுத்திய
போர்வைக்குள்
நரம்பு வரிகளில்
நாதம் மீட்டியது
இச்சைக்குள் இறங்கிய
இருவேறு துருவங்கள்...!!!

சத்தம் இல்லா
சாகசச் சண்டையில்
முத்தம் என்பது
முன் பணமோ...!!!

உச்சி முகர்ந்து
உதடுகள் துடித்து
பிச்சி எறிந்தது
பித்துப்பிடித்த
உணர்வுகள்...!!!

கூட்டிக் கழித்து
பெருக்கி வகுத்து
அரும்புகள் பூத்த

மேலும்

காஞ்சி சத்யா - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2016 10:58 am

அமெரிக்கா அலறும் 'சைகா' வைரஸ் இந்தியாவை பாதிக்குமா? : வரும் மாதங்களில் பரவும் என்பதால் பீதி அதிகரிப்பு
சான் ஜுவான்: 'சைகா புளூ' என்ற காய்ச்சல் கர்ப்பிணி பெண்களை தாக்கினால், சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது. 'ஏடெஸ் எகிப்தி' என்ற கொசுவால் பரவும் இந்த வினோத காய்ச்சல், அமெரிக்கா, கரீபியன் தீவு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை கலங்கடித்து வருகிறது. 'நோய் பாதிப்புள்ள பகுதிகளுக்கு கர்ப்பிணி பெண்கள் செல்ல வேண்டாம்' என, பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்று வருபவர்கள் அதிகம் என்பதாலும், அடுத்து வரும் கோடை காலத்தில், இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளது என, ...
மேலும் படிக்க

மேலும்

ஆம்.. உண்மை 29-Jan-2016 9:05 am
விழிப்பு உணர்வு கட்டுரை விரிவான விளக்கம் நன்றி 29-Jan-2016 2:53 am
காஞ்சி சத்யா - மு குணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2016 3:48 pm

அன்று
ஆசிரியர் வருகை
எமக்கு அருவெறுப்பாகும்.....
இன்று
எங்கள் வாழ்க்கை
பெற்றோருக்கு அருவெறுப்பாகும்.....

பேசி பேசியே பொழுதும்
போனது இந்நாள் வரை
எதைப் பேசினோம் என அறியாமலேயே.......

அன்று
கல்லூரி வாயிலில் நின்றே
கரைந்து போன காலங்களால்........
படபடப்பான பயணம்
அனுதினப் பயணமாய்
தொடர்கிறது வேலைத்தேடும்
பயணம் இன்று........

அன்று வகுப்பில் இருக்க
இருக்கை இருந்தும்தானே
வெளியில் நிற்பதை வழக்கமாக்கினோம்.......
இன்று நிலைத்து நிற்கவே
தேடி அலைகிறோம் பணி
இருக்கையை தேடியே வேலை
இல்லா பட்டதாரி எனும் பட்டத்தோடே........

***************தஞ்சை குணா***************

மேலும்

வாழ்க்கை என்பது முட்கள் நிறைந்த பாதை தானே 28-Jan-2016 11:47 am
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே !....... கவிதை எழுதும் எண்ணமும் இல்லை அதற்காக ஒதுக்க நேரமும் இல்லை அன்பரே !...... ஏதோ !....... ஆய்வுப்பணி களைப்பில் செல்லும் வழியில் சிந்தையை சிதறவிட்டு செல்கிறேன் அவ்வளவுதான்........ இவனுக்கு கவிதை எழுத காலம் வரும்போது தங்களின் எண்ணங்கள் ஈடேறும் அன்பரே....... வாழ்க வளமுடன்....... 28-Jan-2016 10:01 am
ஒரே தலைப்பில் பல்வேறு கவிதைகள் .தலைப்பையாவது மாற்றியிருக்கலாமே 27-Jan-2016 4:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
ர த க

ர த க

Chennai
சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ர த க

ர த க

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (10)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே