வரம் கேட்கிறேன்

"என் இனியவளே"

எனை விட்டு நீ நீங்கினாய்
என் உயிர் உனைதேடி பிரிந்ததடி..,
உன் இதயசிறையில் இடம்கேட்டு
இரவுப்பகலாய் தவம் கிடந்தேன்...,
ஏற்க மறுத்துவிட்டாய் ‪#‎அன்பே‬..,
உன் சுவாசத்தின் காற்றாகவது
என்னை எற்றுகொள்ள வரம் கேட்கிறேன்..,
உன் சுவாசத்தில்லாவது உன்னுடன் வாழ்ந்திட
வரம் ஒன்று தருவாயா என் இனியவளே

எழுதியவர் : காஞ்சி சத்யா (24-Mar-16, 8:13 pm)
Tanglish : varam kedkiren
பார்வை : 565

மேலே