ஐயா நீ வாழும்வரை

இவ் வையகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உன் உழைப்பு இருக்கும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
உன் வியர்வைத்துளிகள்
காயும் வரை!

எழுதியவர் : காஞ்சிசத்யா (27-Apr-16, 1:24 pm)
பார்வை : 738

மேலே