வெண்டுறை 61
![](https://eluthu.com/images/loading.gif)
கைதொட்டால் உடையும் நீர்க்குமிழ்
கைவிட்டால் பறக்கும் பட்டம்
கைத்தலம் பற்றிய மனைவிமேல்
கைபட்டால் சுடுமாம் சட்டம்
அவள் விருப்பம்
இல்லா நேரம்
கைதொட்டால் உடையும் நீர்க்குமிழ்
கைவிட்டால் பறக்கும் பட்டம்
கைத்தலம் பற்றிய மனைவிமேல்
கைபட்டால் சுடுமாம் சட்டம்
அவள் விருப்பம்
இல்லா நேரம்