வஞ்சி விருத்தம்

கைதொட்டால் உடையும் நீர்க்குமிழ்
கைவிட்டால் பறக்கும் பட்டம்
கைத்தலம் பற்றிய மனைவிமேல்
கைபட்டால் விடுப்பாள் வெட்கம்

எழுதியவர் : (27-Apr-16, 11:49 am)
Tanglish : vanji virutham
பார்வை : 77

மேலே