வேகம்

தன்னை முந்திச்சென்றவனை
ஏற்றிச்சென்றது அவசரப்பிரிவுக்கு
"#ஆம்புலன்ஸ்"

எழுதியவர் : காஞ்சி சத்யா (11-Mar-17, 9:47 pm)
சேர்த்தது : காஞ்சி சத்யா
பார்வை : 137

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே