உன் நினைவு

காதல் நீதிமன்றத்தில்
காதலியே நீ நீதிபதியாய்
காதலன் எனக்கு ஆயுள் தண்டனையாக
உன் நினைவுகளை மட்டும் என்னிடம் விட்டுச்சென்றயோ..

எழுதியவர் : சத்யா (28-Sep-16, 11:36 pm)
சேர்த்தது : காஞ்சி சத்யா
Tanglish : un ninaivu
பார்வை : 108

மேலே