மிதவா படகு

கரையில் நிற்க்கும் துளைவிழுந்த படகான்
பயணிக்க எண்ணும் பயனில்லா சிறகான்
அழைகிறாள் என்னை ஆழ்கடல் தேவதையாள்
பதிலற்ற என்தாகம் தரையில் மிதக்கான்
உன்வழியே என் பயணம் தொடங்கியேனான்
துளை யடைத்து அக்கரை அடைவேனான்.

எழுதியவர் : King_Shiva (28-Sep-16, 11:30 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 44

புதிய படைப்புகள்

மேலே