என்னவளே

என் கவிதைகள்
பிதற்றல்கள் அல்ல
என்னை ஸ்தம்பிக்கச்
செய்திருந்த காதலில்
சேமித்து வைத்திருந்த
உன் நினைவுகளின் தொகுப்பு !

எழுதியவர் : சத்யா (28-Sep-16, 11:20 pm)
சேர்த்தது : காஞ்சி சத்யா
Tanglish : ennavale
பார்வை : 127

மேலே