வலி
என் பிழை காணும் அவள் முகம்
பிறை தேடும் சிறையாய் போனது...!
என் நிழல் காணும் அவள் விழி
கரையில்ல மிதக்கும் படகாய் ஆனது...!
என் பிழை காணும் அவள் முகம்
பிறை தேடும் சிறையாய் போனது...!
என் நிழல் காணும் அவள் விழி
கரையில்ல மிதக்கும் படகாய் ஆனது...!