குளிர் காய்ச்சல்--முஹம்மத் ஸர்பான்

பைந்தமிழ் கவிதைகளில் அவள் திராட்சை ரசம்
பூங்காற்றின் வருடலில் அவள் முகில் தோட்டம்
நிலவின் உதயத்தில் அவள் யாசகனின் அழகி
நதிகளின் வெள்ளத்தில் அவள் நீந்தும் குளிர் காய்ச்சல்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Apr-16, 7:10 am)
பார்வை : 146

மேலே