அடங்கிக் கிடக்கும் அவலம்

பட்டுப் பூச்சிகளைக் கொன்று
கட்டிக்கொள்கிறோம்
பட்டு..

ஆடம்பரத்தின் காலடியில்
இத்தனை
அவலங்களா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Apr-16, 6:52 am)
பார்வை : 55

மேலே