அவள்

வானமெல்லாம் மயங்குது வீழ்ந்திடுமோ

உன் அழகில்

கடல் எல்லாம் கவிதை பாடுது உன்னை கொண்டு சென்று விடுமோ

உன்னை தேவதையென்பேனா

கடல் கன்னி என்பேனா

உன்னை வடித்தது யாரோ

அது நிச்சயம் பிரம்மனில்லை

எழுதியவர் : விக்னேஷ் (27-Apr-16, 7:35 am)
Tanglish : aval
பார்வை : 457

மேலே