மோகராகத்தின் ஆலாபனை

கண்இமைகவித்து இருவிழிகளில்
-----அவள் சொன்னாள் ஒரு கவிதை
புன்னகை இதழ் மௌனத்தில்
----அவள் சொன்னாள் அதன் அர்த்தத்தை
இன்னும் நான் பாடி முடியவில்லை
----அந்த மோகராகத்தின் ஆலாபனையை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-16, 8:39 am)
பார்வை : 155

மேலே