நான் வெட்கப்பட்டேன்
நீ நகம் கடிக்கும் அழகில்
நான் வெட்கப்பட்டேன் .....
---------------
குளத்திற்கு தெரியவில்லை
குளிக்கும் நீ ஓர் தாமரை என்று.....
-------------
கண்கள் வடிக்கிறது கண்ணீர்
உன் கண்னங்களை தொட .....
-------------
வரம் கேட்பேன்
நான் சுவாசிக்கும் காற்று
நீ வெளியிடும் காற்றாக
வேண்டும் என்று......
----------
நீ தமிழச்சி என்பதை மறந்தேன்
நான் அறிமுகமாக கை நீட்டிய போது
வணக்கம் வைத்த நீ .....
-----------
திருடனாய் நுழைந்தேன்
நீ தழை வாரிய சீப்பில்
தலை முடி திருட ....
--------------
பிழைக்கமாட்டேன் காதல் நோயில்
சிக்கிய நான் ............
-------------
எழுதுவதை மறந்துவிட்டு
எழுதினேன்
தேர்வறையில் கவிதை ......
--------------