குடியரசு தினம்
பட்ட கஷ்டங்கள்
பார் அறியும் ;
பசுமை நெஞ்சின்
சுதந்திர வேட்க்கை !
சங்கடம் இன்றி
சமஉரிமை கொடுத்து ;
சமயச்சார்பற்றநாடாய்
சமுதாயநலம்வேண்டி !
சமத்துவமும்
சகோதரத்துவமும்
சமமாய்வேண்டி !
ஒருமைபாட்டை ஊக்குவிக்கவும்:
ஒற்றுமையை நிலைநாட்டவும்;
அரசியல் அமைப்பை
அழகாய் தந்தனரே !
நாட்டு மக்களின்
நலனை காக்க
போற்றுவோம்
குடியரசு தினத்தை !