இருள் ⚫

இருளின் விழிகளைக் கொண்டு
நகரும் தருணங்கள்
பல பாடங்களை
சொல்லிவிட்டு செல்கிறது,
எது நிலையானவை என்று.

எழுதியவர் : பார்த்திபன் (21-Jul-20, 7:31 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 2758

மேலே