நட்பு

தூய நட்பு கங்கையைப்போல்
தூய்மையானது எத்துணை இடர்கள்
வந்து தூய்மைக்கு களங்கம்
சேர்க்க பார்க்கினும் அவற்றை
ஒதுக்கிவிட்டு கங்கையைப்போல் எப்போதும்
தன தூய்மையை வெளிப்படுத்தும்
அது இரு உண்மை நண்பருக்கு
கர்ணனின் கவசம்போல் பாதுகாப்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-20, 12:28 pm)
Tanglish : natpu
பார்வை : 866

மேலே