அம்மா

கருவில் சுமந்து
வலியை பொறுத்து
கவலையை மறந்து
துயரத்தை துறந்து
பலவழியை கடந்து
அறிவுரையை ஆராய்ந்து
சுமையை துடைத்து
சேயை உயர்த்த துடிப்பது
தாயின் அன்பு.....!!!
-கவி....

எழுதியவர் : கவி (3-Jul-20, 4:17 pm)
Tanglish : amma
பார்வை : 57

மேலே