தாய்மை
அகவையில் ஏது பெண்ணே
அகமதிப்பு.....?
தத்தெடுக்க மனமிருந்து
தாயன்பு தானிருந்தால்
நீயும் ஓர்
தாய் தானே.....
அகவையில் ஏது பெண்ணே
அகமதிப்பு.....?
தத்தெடுக்க மனமிருந்து
தாயன்பு தானிருந்தால்
நீயும் ஓர்
தாய் தானே.....