மழை உரையாடல்

ஊர் உறங்கும் நேரத்தில்
மழையுடன் மௌனமாக உரையாடல்
மழை போல் வந்து செல்லும்
மனிதர்களை பற்றி.🌧️👫🏻

எழுதியவர் : பார்த்திபன் (10-Jul-20, 5:05 am)
Tanglish : mazhai uraiyadal
பார்வை : 3074

மேலே