மரணக் காதல்
அடே நண்பா.
உன் காதல்
உண்மைதான்
நான் ஏற்றுக் கொள்கிறேன்..
பிறகு
எதற்கு உன்
உயிரை துறந்தாய்.
நாம் தேச நாட்டில்
உன் காதலும்
இடம் பிடிப்பதற்க.
அப்படி என்றால்
உன்னோடு சேர்த்து
உன் காதலியும் அல்லவா
மடிந்து போயிருக்க வேண்டும்
உலக காதலர்கள்
வரிசையில் வாழ
முடியாதவனே.
வாழ்க்கை வாழத்தெரியாமல்
நம்பிக்கை இழந்தவனே.
நீ இறந்து
போவதற்க
இவ்வளவு காயங்களையும்
தாங்கி கொண்டார்கள்
உன் நண்பர்கள்.
நன்றாக
தெரிந்துக்கொள்.
இனி உன் வாழ்க்கை
கல்லறையோடு தான்
அனால்.
உன் காதல்
தேவதை வாழ்க்கை....

