லக்ஷ்மனமுர்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லக்ஷ்மனமுர்த்தி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jul-2015
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என் படைப்புகள்
லக்ஷ்மனமுர்த்தி செய்திகள்
லக்ஷ்மனமுர்த்தி - எழில்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2015 12:52 pm

இந்த வாழ்க்கை
எப்படி இருப்பினும்
நிச்சயம்
மோசமானது என்று
சொல்லிவிட முடியாது.

வாழ்க்கையில்
வடிகால் எதுவுமே
தென்படவில்லை என்பதற்காக
வருந்துவதில்
என்ன வந்துவிடப் போகிறது.

நூலைப் பற்றிய உன் கருத்து
பாராட்டுதல்களால்
நிரம்பி இருந்தாலும்
நூல் என்னவோ
படிக்கப்படாமலேயே இருக்கிறது.

நீ என்னை அழைப்பது போல்
நான் ஒரு நண்பண் என்றால்
பின்
குறைகள் எதையும்
கண்டு கொள்ளக் கூடாது.

சின்னஞ் சிறு கூறுகளாகிச் சிதறி
இற்றுப் போகக்கூடியதொரு நட்பு
எனக்கு ஏற்புடையது அல்ல.

கணக்கற்ற கடவுள்களில் எதுவும்
நான் காணக் கிடைக்காததால்
பெரும் சோர்வுற்று இருக்கிறேன்.

உண்மைக் கடவுளின் தரிசனம்
ஒருபோ

மேலும்

இது என்ன காதலின் வெளிப்பாடா ? அது எதுவாக இருந்தாலும் மனம் தளராமல் வாழ்கையில் வெற்றி அடைவதே முக்கியம் வாழ்கையில் சாதிப்பதே மனித வாழ்வின் லட்சியம் மறந்துவிடாதீர்... ....நன்றி... 10-Aug-2015 3:02 pm
லக்ஷ்மனமுர்த்தி - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 7:00 am

பாட்டியின் முத்தம்
கோடை மழை !

அம்மாவின் முத்தம்
அடை மழை !

காதலியின் முத்தம்
சாரல் மழை !

என்னவளின் முத்தம்
இடைவிடா மழை !

மகளின் முத்தம்
மனதோடு மழை !

பேத்தியின் முத்தம்
மோட்ச மழை !

மேலும்

நன்றி நட்பே ! 04-Nov-2015 3:33 pm
அருமை 04-Nov-2015 1:27 pm
மிக்க நன்றி தோழா ! தம் வரவில் மகிழ்கிறேன் !!! 07-Sep-2015 12:27 pm
இடைவிடாத மழையில் வெள்ளம் பெருக்கெடுத்தல்லவா ஓடுகிறது !, நன்று.வாழ்த்துக்கள். 07-Sep-2015 10:02 am
லக்ஷ்மனமுர்த்தி - ஆர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2015 9:15 pm

ஒரு முறையேனும் என் பெயரை உச்சரித்து விடு
ஒரு நொடியேனும் ஜெயிகட்டும் என் காதல்!

மேலும்

காதல் என்ற நினைவை உருவாக்கியது உங்கள் உள்ளம்...ஒரு மனிதருக்குள் காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்பார்கள் அதன் வெற்றி தோல்வி என்பது விதிப்படியே நடக்கலாம் ........ எனினும்.......உங்கள் வாழ்கையில் நீங்கள் வாழ்ந்து ஜெயித்துக் காட்டுங்கள்......அது தான் உண்மையான வெற்றி....நன்றி.... 10-Aug-2015 2:45 pm
அழகான சிந்தை புதுமையான கவி 08-Aug-2015 5:43 am
ஜெயிக்குமா - வெல்லுமா ஜெயக்கட்டும் - வெல்லட்டும் 08-Aug-2015 12:47 am
லக்ஷ்மனமுர்த்தி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2015 4:06 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..

மேலும்

கருமை நிறத்தின் அருமை பெருமைகளை அறியாதவர் வெளுத்து எல்லாம் பால் என்பார்கள்...... வர்ணங்களில் என்னடி வாழ்க்கை......? அவரவர் மனங்களில் தானடி.....!! நம்பிக்கை ஊட்டும் நிஜப் பதிவு. எழுத வாழ்த்துக்கள்.....!! 29-Mar-2016 2:50 am
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:29 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:27 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:25 pm
லக்ஷ்மனமுர்த்தி - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 11:58 am

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு --------- தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 07-Aug-2018 5:08 am
super kavithai 03-Apr-2018 12:06 pm
Imagination level at the peak👌 11-Dec-2017 6:01 pm
இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே