விலைவாசி

தங்கமும், வைரமும் எதற்கு
தக்காளி, வெங்காயம் இருக்கு

மாணிக்கம், கடல்முத்து எதற்கு
மண்ணெண்ணெய், கடலெண்ணெய் இருக்கு

விவசாயம் வாரியது காலை
விலைவாசி ஆட்டியது வாலை

ஓடுங்கள் ஓடுங்கள் ............

ஒரு நிமிடம் போனாலும்
ஒரு கோடி ஆகிவிடும்
ஒரு காயை விற்றாலே
பலகோடி தேறிவிடும்................

எழுதியவர் : கவியரசன் (14-Jun-14, 5:02 pm)
Tanglish : vilaivasi
பார்வை : 93

மேலே