வீண் பிரம்மச்சரியம்

வீண் பிரம்மச்சரியம்

இளமை தொலைத்து இதயம் கனத்து
இல்லறமே கேள்வியான விரக்தி மனிதர்கள்!

மோகத்தை முடக்கி!
ஏக்கத்தை ஏப்பம் விட்டு!
விரகத்தை விரதமாக்கி!
விருப்பமில்லா வாழ்வின் முதலாளிகள்!

விடிவின் காலம் நோக்கி
விடை தெரியா ஆச்சரியம்!
வீண் பிரம்மச்சரியம்???

எழுதியவர் : கானல் நீர் (14-Jun-14, 3:48 pm)
Tanglish : veen brammachariam
பார்வை : 110

மேலே