ஏமாற்றம் தந்தது ஏனோ

என்னை சுற்றிலும் கூட்டம் பல இருந்தும்
உன்னை மட்டும் தேடி ஏமாற்றம் கொள்ளும் கண்கள்..
உன்னோடு கடந்த பூ பாதை யாவும் இப்பொழுது
நெருப்பு குழம்புகளை போல கடக்கிறது என் கால்கள்.

எழுதியவர் : (7-Jun-18, 8:13 pm)
சேர்த்தது : மஹா
பார்வை : 101

மேலே