பூக்களுக்கு பொழுது போகவில்லை

புன்னகையில் பூத்த பூக்களுக்கு
பொழுது போகவில்லை
உன்னை அழைக்க ...நீ விரல்களால் வருட
குளிர்ச்சியில் மகிழ்ச்சியில்
மாலைப் பொழுதைக் கழித்தன
வருடிட நிலவின் வருகையை வானில் நீ காட்ட
வேண்டாம் நீதான் வேண்டும் என்று அடம் பிடித்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-18, 8:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 159

மேலே