நிஜமான காதல்

நிஜமான காதல் நிலைப்பதில்லை
நிலைத்த காதல் கலைப்பதில்லை
வாழ்ந்த காதல் இறப்பதில்லை
இறந்த காதல் துளிற்பதில்லை
காதல் உண்மை சொல்வதில்லை
உண்மை சொன்னால் அது காதல் இல்லை
காதல் சொல்லவரும் வேளையில்
காலங்கள் அமைவதில்லை
காலங்கள் அமையும் வேளையில்
காதல் சொல்ல தோன்றுவதில்லை
காதல் யாரையும் துன்புறுத்துவது இல்லை
துன்புறுத்திகிறதோ என்று நினைப்பவர்கள் காதலர்கல் இல்லை
ஒருதலை காதல் ஒருபோதும் மரப்பதில்லை
ஒருவருக்கொருவர் உரசினால் காதல் பிறப்பதில்லை............