சுதந்திரம்

அடிமைச் சங்கிலிகளுடன்
சுதந்திரமாய் நடப்பதாய்
நடிப்பதுதான்,
அகில வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jun-18, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே