நெஞ்சில் நீ எழுதிய ஓவியம் ஆம் அது
தூறிய சாரலில்
முகில் வானில் எழுதிய ஓவியம் மழை !
அழகிய அலைகள்
அசைந்திடும் எழிலில் மண்ணில் எழுதிய ஓவியம் நதி !
தேடிய விழிகளின் பாடலில்
சாரலில் நனைந்து வந்து நீ நன்றி நவின்ற போது
நெஞ்சில் நீ எழுதிய ஓவியம் ஆம் அது !