🌻Pradeep Anitha🌻 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  🌻Pradeep Anitha🌻
இடம்:  கரம்பக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-May-2018
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  9

என்னைப் பற்றி...

அன்பின் அடையாளம் காதல் மாட்டுமே.....

என் படைப்புகள்
🌻Pradeep Anitha🌻 செய்திகள்
🌻Pradeep Anitha🌻 - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2024 8:24 am

பூலோகத்தின் இயற்கை அழகை
கண்டு ரசித்திட வந்தாயோ!

இல்லை புது உறவு என்னிடம்
கொண்டாட வந்தாயோ!

என் தாய் மீண்டும் மறுபிறவியில்
வந்தாயோ!

இல்லை மகளாக தன் மகனிடம் சில காலம்
வாழ்ந்து போகலாம் என்று வந்தாயோ!

என் அன்பு மகளே

என் ஆயுள் காலத்தையும் சேர்த்து
நீண்ட ஆயுளுடன் வாழ்க!!

மேலும்

🌻Pradeep Anitha🌻 - 🌻Pradeep Anitha🌻 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2018 7:26 pm

நிஜமான காதல் நிலைப்பதில்லை
நிலைத்த காதல் கலைப்பதில்லை

வாழ்ந்த காதல் இறப்பதில்லை
இறந்த காதல் துளிற்பதில்லை

காதல் உண்மை சொல்வதில்லை
உண்மை சொன்னால் அது காதல் இல்லை

காதல் சொல்லவரும் வேளையில்
காலங்கள் அமைவதில்லை
காலங்கள் அமையும் வேளையில்
காதல் சொல்ல தோன்றுவதில்லை

காதல் யாரையும் துன்புறுத்துவது இல்லை
துன்புறுத்திகிறதோ என்று நினைப்பவர்கள் காதலர்கல் இல்லை

ஒருதலை காதல் ஒருபோதும் மரப்பதில்லை
ஒருவருக்கொருவர் உரசினால் காதல் பிறப்பதில்லை............

மேலும்

தூங்காத விழிகள் 24-Oct-2024 7:57 am
🌻Pradeep Anitha🌻 - 🌻Pradeep Anitha🌻 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2024 7:43 am

காற்றில்லா பூலோகத்தில் சிறகடித்து பறக்க ஆசை


பேசத் தெரியாத சிறு குழந்தைகளிடம் பேசிப் பழக ஆசை

நாளைக்கு என்று இல்லாமல் இன்றே வாழ்ந்து விட ஆசை

என் மேல் கோபம் கொள்பவர்களிடம் சிரித்துப் பழக ஆசை

என் தாய் தந்தை அரவணைப்பில் சிறு குழந்தையாக மீண்டும் வளர ஆசை

என் ஆயுள் காலம் முழுவதும் இந்த இயற்கை கண்டு ரசிக்க ஆசையோ ஆசை.. 

    

மேலும்

🌻Pradeep Anitha🌻 - எண்ணம் (public)
24-Oct-2024 7:43 am

காற்றில்லா பூலோகத்தில் சிறகடித்து பறக்க ஆசை


பேசத் தெரியாத சிறு குழந்தைகளிடம் பேசிப் பழக ஆசை

நாளைக்கு என்று இல்லாமல் இன்றே வாழ்ந்து விட ஆசை

என் மேல் கோபம் கொள்பவர்களிடம் சிரித்துப் பழக ஆசை

என் தாய் தந்தை அரவணைப்பில் சிறு குழந்தையாக மீண்டும் வளர ஆசை

என் ஆயுள் காலம் முழுவதும் இந்த இயற்கை கண்டு ரசிக்க ஆசையோ ஆசை.. 

    

மேலும்

🌻Pradeep Anitha🌻 - Mohammed அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2022 10:16 pm

Agambavam enra sollai pirittu ezhudu

மேலும்

அகம் + பாவம் 13-May-2022 8:40 pm
அகம் +பாவம் 05-May-2022 1:48 pm
அகம்+பாவம் 22-Apr-2022 7:29 pm
அகமை+பாவம் 31-Mar-2022 3:54 pm
🌻Pradeep Anitha🌻 - Mohammed அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2022 10:16 pm

Agambavam enra sollai pirittu ezhudu

மேலும்

அகம் + பாவம் 13-May-2022 8:40 pm
அகம் +பாவம் 05-May-2022 1:48 pm
அகம்+பாவம் 22-Apr-2022 7:29 pm
அகமை+பாவம் 31-Mar-2022 3:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே