எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்றில்லா பூலோகத்தில் சிறகடித்து பறக்க ஆசை பேசத் தெரியாத...

காற்றில்லா பூலோகத்தில் சிறகடித்து பறக்க ஆசை


பேசத் தெரியாத சிறு குழந்தைகளிடம் பேசிப் பழக ஆசை

நாளைக்கு என்று இல்லாமல் இன்றே வாழ்ந்து விட ஆசை

என் மேல் கோபம் கொள்பவர்களிடம் சிரித்துப் பழக ஆசை

என் தாய் தந்தை அரவணைப்பில் சிறு குழந்தையாக மீண்டும் வளர ஆசை

என் ஆயுள் காலம் முழுவதும் இந்த இயற்கை கண்டு ரசிக்க ஆசையோ ஆசை.. 

    

பதிவு : 🌻Pradeep Anitha🌻
நாள் : 24-Oct-24, 7:43 am

மேலே